தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 25:15 1 Samuel 25:15

அந்த மனிதர்களோ எங்களுக்கு மிகவும் நல்லவர்களாக இருந்தார்கள்; நாங்கள் வெளிகளில் இருக்கும்போது, அவர்கள் எங்களிடத்தில் நடமாடின நாளெல்லாம் அவர்கள் எங்களை வருத்தப்படுத்தினதுமில்லை; நமது பொருளில் ஒன்றும் காணாமல் போனதுமில்லை.

1 சாமுவேல் 25:15 · IRV

Yet these men were very good to us. When we were in the field, we were not harassed, and nothing of ours went missing the whole time we lived among them.

1 Samuel 25:15 · BSB
1 சாமுவேல் 25 முழுவதும் வாசிக்க