1 சாமுவேல் 25:16 1 Samuel 25:16
நாங்கள் ஆடுகளை மேய்த்து, அவர்களிடத்தில் இருந்த நாளெல்லாம் அவர்கள் இரவும் பகலும் எங்களைச் சுற்றிலும் மதிலாக இருந்தார்கள்.
They were a wall around us, both day and night, the whole time we were herding our sheep near them.