1 சாமுவேல் 25:19 1 Samuel 25:19
தன்னுடைய வேலைக்காரரைப் பார்த்து: நீங்கள் எனக்கு முன்னே போங்கள்; இதோ, நான் உங்கள் பின்னே வருகிறேன் என்று சொல்லி அனுப்பினாள்; தன்னுடைய கணவனாகிய நாபாலுக்கு அதை அறிவிக்கவில்லை.
and said to her young men, “Go ahead of me. I will be right behind you.” But she did not tell her husband Nabal.