தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 25:20 1 Samuel 25:20

அவள் ஒரு கழுதையின்மேல் ஏறி, மலையின் மறைவில் இறங்கிவரும்போது, இதோ, தாவீதும் அவனுடைய மனிதர்களும் அவளுக்கு எதிராக இறங்கி வந்தார்கள்; அவர்களைச் சந்தித்தாள்.

1 சாமுவேல் 25:20 · IRV

As Abigail came riding her donkey into a mountain ravine, she saw David and his men coming down toward her, and she met them.

1 Samuel 25:20 · BSB
1 சாமுவேல் 25 முழுவதும் வாசிக்க