தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 25:27 1 Samuel 25:27

இப்போதும் உமது அடியாள் என்னுடைய ஆண்டவனுக்குக் கொண்டுவந்த காணிக்கையை ஏற்றுக்கொண்டு, என்னுடைய ஆண்டவனைப் பின்பற்றுகிற வாலிபர்களுக்கு கொடுப்பீராக.

1 சாமுவேல் 25:27 · IRV

Now let this gift your servant has brought to my lord be given to the young men who follow you.

1 Samuel 25:27 · BSB
1 சாமுவேல் 25 முழுவதும் வாசிக்க