தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 25:33 1 Samuel 25:33

நீ சொல்லிய யோசனை ஆசீர்வதிக்கப்படுவதாக; நான் இரத்தம் சிந்த வராதபடியும், என்னுடைய கையே பழிவாங்காதபடியும், நீ இன்றையதினம் எனக்குத் தடைசெய்ததால், நீயும் ஆசீர்வதிக்கப்படுவாயாக.

1 சாமுவேல் 25:33 · IRV

Blessed is your discernment, and blessed are you, because today you kept me from bloodshed and from avenging myself by my own hand.

1 Samuel 25:33 · BSB
1 சாமுவேல் 25 முழுவதும் வாசிக்க