தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 25:37 1 Samuel 25:37

பொழுது விடிந்து, நாபாலின் குடிவெறி தெளிந்தபின்பு, அவனுடைய மனைவி இந்தக் காரியங்களை அவனுக்கு அறிவித்தாள்; அப்பொழுது அவனுடைய இருதயம் அவனுக்குள்ளே செத்து, அவன் கல்லைப்போலானான்.

1 சாமுவேல் 25:37 · IRV

In the morning when Nabal was sober, his wife told him about these events, and his heart failed within him and he became like a stone.

1 Samuel 25:37 · BSB
1 சாமுவேல் 25 முழுவதும் வாசிக்க