தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 25:40 1 Samuel 25:40

தாவீதின் ஊழியக்காரர்கள் கர்மேலில் இருக்கிற அபிகாயிலினிடம் வந்து, தாவீது உன்னை திருமணம் செய்ய விரும்பி, எங்களை உன்னிடத்தில் அனுப்பினார் என்று அவளோடு சொல்லுகிறபோது,

1 சாமுவேல் 25:40 · IRV

When his servants came to Abigail at Carmel, they said, “David has sent us to take you as his wife.”

1 Samuel 25:40 · BSB
1 சாமுவேல் 25 முழுவதும் வாசிக்க