தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 25:42 1 Samuel 25:42

பின்பு அபிகாயில் விரைவாக எழுந்து, ஒரு கழுதையின்மேல் ஏறி, ஐந்து பணிப்பெண்களைக் கூட்டிக்கொண்டு, தாவீதின் தூதுவர்கள் பின்சென்று போய், அவனுக்கு மனைவியானாள்.

1 சாமுவேல் 25:42 · IRV

So Abigail hurried and got on a donkey, and attended by five of her maidens, she followed David’s messengers and became his wife.

1 Samuel 25:42 · BSB
1 சாமுவேல் 25 முழுவதும் வாசிக்க