1 சாமுவேல் 25:44 1 Samuel 25:44
சவுல் தாவீதின் மனைவியாகிய மீகாள் என்னும் தன்னுடைய மகளைக் காலீம் ஊர்க்காரனாகிய லாயிசின் மகனான பல்த்திக்குக் கொடுத்திருந்தான்.
But Saul had given his daughter Michal, David’s wife, to Palti son of Laish, who was from Gallim.