1 சாமுவேல் 25:9 1 Samuel 25:9
தாவீதின் வாலிபர்கள் போய், இந்த வார்த்தைகளையெல்லாம் தாவீதின் பெயரினாலே நாபாலிடத்தில் சொல்லி, பின்பு ஒன்றும் பேசாதிருந்தார்கள்.
When David’s young men arrived, they relayed all these words to Nabal on behalf of David. Then they waited.