தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 26:11 1 Samuel 26:11

நான் என்னுடைய கையைக் யெகோவா அபிஷேகம்செய்தவர்மேல் போடாதபடி, யெகோவா என்னைக் காப்பாராக என்று யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்கிறேன்; இப்போதும் அவர் தலைமாட்டில் இருக்கிற ஈட்டியையும், தண்ணீர்ச்செம்பையும் எடுத்துக்கொண்டு போவோம் என்றான்.

1 சாமுவேல் 26:11 · IRV

But the LORD forbid that I should stretch out my hand against the LORD’s anointed. Instead, take the spear and water jug by his head, and let us go.”

1 Samuel 26:11 · BSB
1 சாமுவேல் 26 முழுவதும் வாசிக்க