1 சாமுவேல் 26:13 1 Samuel 26:13
தாவீது கடந்து, அந்தப் பக்கத்திற்குப் போய், தங்களுக்கும் அவர்களுக்கும் நடுவே போதிய இடைவெளி உண்டாக, தூரத்திலிருக்கிற மலையின் உச்சியிலே,
Then David crossed to the other side and stood atop the mountain at a distance; there was a wide gulf between them.