தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 26:17 1 Samuel 26:17

அப்பொழுது சவுல்: தாவீதின் சத்தத்தை அறிந்து, என்னுடைய மகனான தாவீதே, இது உன்னுடைய சத்தமல்லவா என்றான். அதற்குத் தாவீது: ராஜாவாகிய என்னுடைய ஆண்டவனே, இது என்னுடைய சத்தந்தான் என்று சொல்லி,

1 சாமுவேல் 26:17 · IRV

Then Saul recognized David’s voice and asked, “Is that your voice, David my son?” “It is my voice, my lord and king,” David said.

1 Samuel 26:17 · BSB
1 சாமுவேல் 26 முழுவதும் வாசிக்க