1 சாமுவேல் 26:18 1 Samuel 26:18
பின்னும்: என்னுடைய ஆண்டவனாகிய நீர் உம்முடைய அடியானை இப்படிப் பின் தொடருகிறது என்ன? நான் என்ன செய்தேன்? என்னிடத்தில் என்ன தீங்கு இருக்கிறது?
And he continued, “Why is my lord pursuing his servant? What have I done? What evil is in my hand?