தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 26:2 1 Samuel 26:2

அப்பொழுது சவுல்: சீப் வனாந்திரத்திலே தாவீதைத் தேடும்படி எழுந்து, இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம்பேரோடு, சீப் வனாந்திரத்திற்குப் புறப்பட்டுப்போனான்.

1 சாமுவேல் 26:2 · IRV

So Saul, accompanied by three thousand chosen men of Israel, went down to the Wilderness of Ziph to search for David there.

1 Samuel 26:2 · BSB
1 சாமுவேல் 26 முழுவதும் வாசிக்க