1 சாமுவேல் 26:22 1 Samuel 26:22
அதற்குத் தாவீது: இதோ, ராஜாவின் ஈட்டி இங்கே இருக்கிறது; வாலிபர்களில் ஒருவன் இந்த இடத்திற்கு வந்து, அதை வாங்கிக்கொண்டு போகட்டும்.
“Here is the king’s spear,” David answered. “Let one of the young men come over and get it.