தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 26:9 1 Samuel 26:9

தாவீது அபிசாயைப் பார்த்து: அவரைக் கொல்லாதே; யெகோவா அபிஷேகம்செய்தவர்மேல் தன்னுடைய கையைப் போட்டு, குற்றமில்லாமல் போகிறவன் யார்? என்று சொன்னான்.

1 சாமுவேல் 26:9 · IRV

But David said to Abishai, “Do not destroy him, for who can lift a hand against the LORD’s anointed and be guiltless?”

1 Samuel 26:9 · BSB
1 சாமுவேல் 26 முழுவதும் வாசிக்க