தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 27:10 1 Samuel 27:10

இன்று எந்த திசையில் போய்க் கொள்ளையடித்தீர்கள் என்று ஆகீஸ் கேட்கும்போது, தாவீது: யூதாவுடைய தெற்கு திசையிலும், யெராமியேலர்களுடைய தெற்கு திசையிலும் கேனியருடைய தெற்கு திசையிலும் என்பான்.

1 சாமுவேல் 27:10 · IRV

who would ask him, “What have you raided today?” And David would reply, “The Negev of Judah,” or “The Negev of Jerahmeel,” or “The Negev of the Kenites.”

1 Samuel 27:10 · BSB
1 சாமுவேல் 27 முழுவதும் வாசிக்க