1 சாமுவேல் 27:12 1 Samuel 27:12
ஆகீஸ் தாவீதை நம்பி: அவன் இஸ்ரவேலராகிய தன்னுடைய மக்கள் தன்னை வெறுக்கும்படி செய்கிறான்; என்றென்றும் அவன் என்னுடைய ஊழியக்காரனாயிருப்பான் என்பான்.
So Achish trusted David, thinking, “Since he has made himself an utter stench to his people Israel, he will be my servant forever.”