1 சாமுவேல் 27:6 1 Samuel 27:6
அப்பொழுது ஆகீஸ்: அன்றையதினம் சிக்லாகை அவனுக்குக் கொடுத்தான்; அதினிமித்தம் சிக்லாக் இந்த நாள் வரைக்கும் யூதாவின் ராஜாக்களைச் சேர்ந்திருக்கிறது.
That day Achish gave him Ziklag, and to this day it still belongs to the kings of Judah.