1 சாமுவேல் 28:10 1 Samuel 28:10
அப்பொழுது சவுல்: இந்தக் காரியத்திற்காக உனக்குப் தீங்கு வராது என்பதைக் யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று அவளுக்குக் யெகோவாவின்மேல் ஆணையிட்டான்.
Then Saul swore to her by the LORD: “As surely as the LORD lives, no punishment shall come upon you for this.”