தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 28:13 1 Samuel 28:13

ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே; நீ பார்க்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த பெண்: முதியவர் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள்.

1 சாமுவேல் 28:13 · IRV

“Do not be afraid,” the king replied. “What do you see?” “I see a god coming up out of the earth,” the woman answered.

1 Samuel 28:13 · BSB
1 சாமுவேல் 28 முழுவதும் வாசிக்க