தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 28:17 1 Samuel 28:17

யெகோவா என்னைக்கொண்டு சொன்னபடியே செய்துமுடித்து, ராஜ்ஜியத்தை உன்னுடைய கையிலிருந்து பறித்து, அதை உன்னுடைய தோழனாகிய தாவீதுக்குக் கொடுத்துவிட்டார்.

1 சாமுவேல் 28:17 · IRV

He has done exactly what He spoke through me: The LORD has torn the kingship out of your hand and given it to your neighbor David.

1 Samuel 28:17 · BSB
1 சாமுவேல் 28 முழுவதும் வாசிக்க