1 சாமுவேல் 28:18 1 Samuel 28:18
நீ யெகோவாவுடைய சொல் கேட்காமலும், அமலேக்கின்மேல் அவருக்கு இருந்த கோபத்தின் உக்கிரத்தைத் தீர்க்காமலும் போனபடியால், யெகோவா இன்றையதினம் உனக்கு இப்படிச் செய்தார்.
Because you did not obey the LORD or carry out His burning anger against Amalek, the LORD has done this to you today.