தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 28:2 1 Samuel 28:2

தாவீது ஆகீசைப் பார்த்து: உம்முடைய அடியான் செய்யப்போகிறதை நீர் நிச்சயமாய் அறிந்துகொள்வீர்கள் என்றான்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: இதற்காக உன்னை நிரந்தரமாக என்னுடைய மெய்காவலனாக வைப்பேன் என்றான்.

1 சாமுவேல் 28:2 · IRV

David replied, “Then you will come to know what your servant can do.” “Very well,” said Achish. “I will make you my bodyguard for life.”

1 Samuel 28:2 · BSB
1 சாமுவேல் 28 முழுவதும் வாசிக்க