தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 28:20 1 Samuel 28:20

அதை கேட்டவுடனே சவுல் தரையிலே விழுந்து, சாமுவேலின் வார்த்தைகளினாலே மிகவும் பயப்பட்டான்; அவன் அன்று பகல் முழுவதும் ஒன்றும் சாப்பிடாமல் இருந்தபடியால், அவன் பெலவீனமாக இருந்தான்.

1 சாமுவேல் 28:20 · IRV

Immediately Saul fell flat on the ground, terrified by the words of Samuel. And his strength was gone, because he had not eaten anything all that day and night.

1 Samuel 28:20 · BSB
1 சாமுவேல் 28 முழுவதும் வாசிக்க