தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 28:22 1 Samuel 28:22

இப்பொழுது நீர் உம்முடைய அடியாளுடைய சொல்லைக் கேளும், நான் உமக்கு முன்பாகக் கொஞ்சம் அப்பம் வைக்கிறேன், அதைச் சாப்பிடுவீராக; அப்பொழுது நீர் வழிநடந்து போகத்தக்க பெலன் உமக்குள் இருக்கும் என்றாள்.

1 சாமுவேல் 28:22 · IRV

Now please listen to your servant and let me set a morsel of bread before you so you may eat and have the strength to go on your way.”

1 Samuel 28:22 · BSB
1 சாமுவேல் 28 முழுவதும் வாசிக்க