1 சாமுவேல் 28:25 1 Samuel 28:25
சவுலுக்கும் அவன் ஊழியக்காரர்களுக்கும் முன்பாகக் கொண்டுவந்து வைத்தாள்; அவர்கள் சாப்பிட்டு எழுந்து, அந்த இரவிலேயே புறப்பட்டுப் போனார்கள்.
She served it to Saul and his servants, and they ate. And that night they got up and left.