தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 28:4 1 Samuel 28:4

பெலிஸ்தர்கள் கூடிவந்து, சூனேமிலே முகாமிட்டார்கள்; சவுலும் இஸ்ரவேலர்கள் எல்லோரையும் கூட்டினான்; அவர்கள் கில்போவாவிலே முகாமிட்டார்கள்.

1 சாமுவேல் 28:4 · IRV

The Philistines came together and camped at Shunem, while Saul gathered all Israel and camped at Gilboa.

1 Samuel 28:4 · BSB
1 சாமுவேல் 28 முழுவதும் வாசிக்க