1 சாமுவேல் 28:5 1 Samuel 28:5
சவுல் பெலிஸ்தர்களின் முகாமை கண்டபோது பயந்தான்; அவன் இருதயம் மிகவும் நடுங்கிக்கொண்டிருந்தது.
When Saul saw the Philistine army, he was afraid and trembled violently.