தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 29:10 1 Samuel 29:10

இப்போதும் நீ நாளை அதிகாலையில் உன்னோடு வந்த உன்னுடைய ஆண்டவனுடைய வேலைக்காரர்களைக் கூட்டிக்கொண்டு, விடியற்காலை வெளிச்சமாகிறபோது, புறப்பட்டுப்போ என்றான்.

1 சாமுவேல் 29:10 · IRV

Now then, get up early in the morning, along with your master’s servants who came with you, and go as soon as it is light.”

1 Samuel 29:10 · BSB
1 சாமுவேல் 29 முழுவதும் வாசிக்க