1 சாமுவேல் 29:2 1 Samuel 29:2
அப்பொழுது பெலிஸ்தரின் பிரபுக்கள் நூறும் ஆயிரமுமான படைகளோடு போனார்கள்; தாவீதும் அவனுடைய மனிதர்களும் ஆகீசோடே பின் சென்றார்கள்.
As the Philistine leaders marched out their units of hundreds and thousands, David and his men marched behind them with Achish.