தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 29:7 1 Samuel 29:7

ஆகையால் பெலிஸ்தர்களுடைய பிரபுக்கள் உன்மேல் சங்கடம் அடையாதபடி, இப்போது சமாதானத்தோடு திரும்பிப் போய்விடு என்றான்.

1 சாமுவேல் 29:7 · IRV

Therefore turn back now and go in peace, so that you will not do anything to displease the leaders of the Philistines.”

1 Samuel 29:7 · BSB
1 சாமுவேல் 29 முழுவதும் வாசிக்க