தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 3:1 1 Samuel 3:1

சிறுவனாகிய சாமுவேல் ஏலியுடன் யெகோவாவுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்; அந்த நாட்களிலே யெகோவாவுடைய வசனம் அரிதாக இருந்தது; வெளிப்படையான தரிசனம் இருந்ததில்லை.

1 சாமுவேல் 3:1 · IRV

And the boy Samuel ministered to the LORD before Eli. Now in those days the word of the LORD was rare and visions were scarce.

1 Samuel 3:1 · BSB
1 சாமுவேல் 3 முழுவதும் வாசிக்க