தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 3:10 1 Samuel 3:10

அப்பொழுது யெகோவா வந்து நின்று, முன்புபோல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்; சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான்.

1 சாமுவேல் 3:10 · IRV

Then the LORD came and stood there, calling as before, “Samuel! Samuel!” And Samuel answered, “Speak, for Your servant is listening.”

1 Samuel 3:10 · BSB
1 சாமுவேல் 3 முழுவதும் வாசிக்க