தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 3:11 1 Samuel 3:11

யெகோவா சாமுவேலை நோக்கி: இதோ. நான் இஸ்ரவேலில் ஒரு காரியத்தைச் செய்வேன்; அதைக் கேட்கிற ஒவ்வொருவனுடைய இரண்டு காதுகளிலும் அது ஒலித்துக்கொண்டிருக்கும்.

1 சாமுவேல் 3:11 · IRV

Then the LORD said to Samuel, “I am about to do something in Israel at which the ears of all who hear it will tingle.

1 Samuel 3:11 · BSB
1 சாமுவேல் 3 முழுவதும் வாசிக்க