1 சாமுவேல் 3:12 1 Samuel 3:12
நான் ஏலியின் குடும்பத்திற்கு எதிராகச் சொன்ன யாவையும், அவன்மேல் அந்த நாளிலே வரச்செய்வேன்; அதைத் துவங்கவும் அதை முடிக்கவும் போகிறேன்.
On that day I will carry out against Eli everything I have spoken about his family, from beginning to end.