தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 3:13 1 Samuel 3:13

அவனுடைய மகன்கள் தங்கள்மேல் சாபத்தை வரச்செய்வதை அவன் அறிந்தும், அவர்களை அடக்காமல்போன பாவத்தினால், நான் அவனுடைய குடும்பத்திற்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்புச் செய்வேன் என்று அவனுக்கு அறிவித்தேன்.

1 சாமுவேல் 3:13 · IRV

I told him that I would judge his house forever for the iniquity of which he knows, because his sons blasphemed God and he did not restrain them.

1 Samuel 3:13 · BSB
1 சாமுவேல் 3 முழுவதும் வாசிக்க