தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 3:19 1 Samuel 3:19

சாமுவேல் வளர்ந்தான்; யெகோவா அவனோடு இருந்தார்; அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாவது தரையிலே விழுந்துபோகவிடவில்லை.

1 சாமுவேல் 3:19 · IRV

And Samuel grew, and the LORD was with him, and He let none of Samuel’s words fall to the ground.

1 Samuel 3:19 · BSB
1 சாமுவேல் 3 முழுவதும் வாசிக்க