தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 3:2 1 Samuel 3:2

ஒருநாள் ஏலி தன்னுடைய படுக்கையிலே படுத்துக்கொண்டிருந்தான்; அவன் பார்க்க முடியாதபடி அவனுடைய கண்கள் இருளடைந்திருந்தது.

1 சாமுவேல் 3:2 · IRV

And at that time Eli, whose eyesight had grown so dim that he could not see, was lying in his room.

1 Samuel 3:2 · BSB
1 சாமுவேல் 3 முழுவதும் வாசிக்க