1 சாமுவேல் 3:21 1 Samuel 3:21
யெகோவா பின்னும் சீலோவிலே தரிசனம் தந்தருளினார்; யெகோவா சீலோவிலே தம்முடைய வார்த்தையினாலே சாமுவேலுக்குத் தம்மை வெளிப்படுத்தினார்.
And the LORD continued to appear at Shiloh, because there He revealed Himself to Samuel by His word.