தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 3:5 1 Samuel 3:5

ஏலியினிடம் ஓடி, இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன்: நான் கூப்பிடவில்லை, திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான்; அவன் போய்ப் படுத்துக்கொண்டான்.

1 சாமுவேல் 3:5 · IRV

He ran to Eli and said, “Here I am, for you have called me.” “I did not call,” Eli replied. “Go back and lie down.” So he went and lay down.

1 Samuel 3:5 · BSB
1 சாமுவேல் 3 முழுவதும் வாசிக்க