தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 30:1 1 Samuel 30:1

தாவீதும் அவனுடைய மனிதர்களும் மூன்றாம் நாளிலே, சிக்லாகுக்கு வந்து சேருவதற்குள்ளே, அமலேக்கியர்கள் தென்புறத்துச் சீமையின்மேலும் சிக்லாகின்மேலும் விழுந்து, சிக்லாகைக் கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து,

1 சாமுவேல் 30:1 · IRV

On the third day David and his men arrived in Ziklag, and the Amalekites had raided the Negev, attacked Ziklag, and burned it down.

1 Samuel 30:1 · BSB
1 சாமுவேல் 30 முழுவதும் வாசிக்க