தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 30:12 1 Samuel 30:12

அத்திப்பழ அடையின் ஒரு துண்டையும், உலர்ந்த இரண்டு திராட்சைப்பழக் குலைகளையும் அவனுக்குக் கொடுத்தார்கள்; அதை அவன் சாப்பிட்டபின்பு, அவனுடைய உயிர் திரும்ப அவனுக்குள் வந்தது. அவன் இரவு பகல் மூன்று நாளாக அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடிக்காமலும் இருந்தான்.

1 சாமுவேல் 30:12 · IRV

a piece of a fig cake and two clusters of raisins. So he ate and was revived, for he had not had any food or water for three days and three nights.

1 Samuel 30:12 · BSB
1 சாமுவேல் 30 முழுவதும் வாசிக்க