தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 30:19 1 Samuel 30:19

அவர்கள் கொள்ளையடித்துக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும், பெரியதிலும், மகன்களிலும், மகள்களிலும், ஒன்றும் குறையாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான்.

1 சாமுவேல் 30:19 · IRV

Nothing was missing, young or old, son or daughter, or any of the plunder the Amalekites had taken. David brought everything back.

1 Samuel 30:19 · BSB
1 சாமுவேல் 30 முழுவதும் வாசிக்க