தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 30:24 1 Samuel 30:24

இந்தக் காரியத்தில் உங்கள் சொல் கேட்க யார் சம்மதிப்பான்? யுத்தத்திற்குப் போனவர்களின் பங்கு எவ்வளவோ, அந்த அளவில் பொருட்களின் அருகே இருந்தவர்களுக்கும் பங்கு கிடைக்கவேண்டும்; சரிபங்காகப் பங்கிடுவார்களாக என்றான்.

1 சாமுவேல் 30:24 · IRV

Who will listen to your proposal? The share of the one who went to battle will match the share of the one who stayed with the supplies. They will share alike.”

1 Samuel 30:24 · BSB
1 சாமுவேல் 30 முழுவதும் வாசிக்க