தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 30:25 1 Samuel 30:25

அப்படியே அந்தநாள்முதல் நடந்து வருகிறது; அதை இஸ்ரவேலிலே இந்த நாள் வரைக்கும் இருக்கும் கட்டளையும் ஆணையுமாக ஏற்படுத்தினான்.

1 சாமுவேல் 30:25 · IRV

And so it has been from that day forward. David established this statute as an ordinance for Israel to this very day.

1 Samuel 30:25 · BSB
1 சாமுவேல் 30 முழுவதும் வாசிக்க