தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 30:8 1 Samuel 30:8

தாவீது யெகோவாவை நோக்கி: நான் அந்தப் படையைப் பின்தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா? என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின்தொடர்ந்து போ; அதை நீ பிடித்து, எல்லாவற்றையும் திருப்பிக்கொள்வாய் என்றார்.

1 சாமுவேல் 30:8 · IRV

and David inquired of the LORD: “Should I pursue these raiders? Will I overtake them?” “Pursue them,” the LORD replied, “for you will surely overtake them and rescue the captives.”

1 Samuel 30:8 · BSB
1 சாமுவேல் 30 முழுவதும் வாசிக்க