தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 31:1 1 Samuel 31:1

பெலிஸ்தர்கள் இஸ்ரவேலர்களோடு யுத்தம்செய்தார்கள்; இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்களுக்கு முன்பாக பயந்தோடி, கில்போவா மலையிலே வெட்டுண்டு இறந்தார்கள்.

1 சாமுவேல் 31:1 · IRV

Now the Philistines fought against Israel, and the men of Israel fled before them, and many fell slain on Mount Gilboa.

1 Samuel 31:1 · BSB
1 சாமுவேல் 31 முழுவதும் வாசிக்க